கல்முனை
எமது பாடசாலையில் கடந்த அக்டோபர் மாதம் சிறுவர் தினக் கொண்டாட்டம் வெகு விமர்சையாக இடம்பெற்றது .
ஆரிபா ஆசிரியையின் சேவை நலன் பாராட்டு விழா எமது பாடசாலையில் 2024.07.19 ம் திகதி வெகு விமர்சையாக இடம்பெற்றது .
உ.தர. மாணவர்களுக்கான பெற்றோர் கூட்டம் 2024.07.24 ம் திகதி எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .
பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 2024.07.25 ம் திகதி மரம் நடும் நிகழ்வு எமது பாடசாலையில் இடம்பெற்றது
முஹர்ரம் நிகழ்வு மாணவர்களின் ஏற்பாட்டில் எமது பாடசாலையில் இடம்பெற்றது
2010-2014 M.I.இமானுல்லாஹ் 2014-2019 MM. முகமது நியாஸ் 2019-2024 A .முஹம்மட் அன்சார்
2010-2014
M.I.இமானுல்லாஹ்
2014-2019
MM. முகமது நியாஸ்
2019-2024
A .முஹம்மட் அன்சார்