தூர நோக்கு
மற்றும்
பணிக்கூற்று
தூரநோக்கு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயன்படக் கூடியதுமான உயர் கல்வி பெறத்தக்க தகைமை உடைய ஒழுக்க சீலர்களான மாணவர் சமூகம்.
பணிக்கூற்று நல் ஒழுக்கமுள்ள மாணவர் சமுதாயத்தை உருவாக்குதல் சமயப்பற்றும் புத்திக்கூர்மையும் உள்ள பிரசைகளை உருவாக்குதல், சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப உயர் கல்விக்கு செல்லக் கூடிய மாணவர் எண்ணிக்கையயை அதிகரித்தல் கலை திதிட்டத்தினை முறையாகவும் பூரணமாகவும் நிறைவேற்றுதல்.






