செய்திகள்
''வசந்தமானது அவன் பாடலால் எங்கள் மனசு''
இன்று எமது கமு/புலவர்மணி ஷரீபுத்தீன் பாடசாலையின் கலாசார குழுவின் தலைவர் JM நெளபாஸ் ஆசிரியரின் தலைமையிலான குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட வருகை கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கும் அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் இனிப்புக்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன .
எமது பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கான பெற்றோர் கூட்டம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் 2024.07.25. ஆம் திகதி
நீண்ட கால ஆசிரிய அறப்பணியிலிருந்து ஓய்வுறும் எமது புலவர் மணியின் சொத்து கிழக்கின் மூத்த ஆசான் புலவர்மணி ஆமு ஷரிபுத்தீன் அவர்களின் கடைக்குருத் தோலை ஆசிரியைஆரிபா மக்பூலுக்கு இன்று சேவைநலன் பாராட்டும் மகுட விழா!!






