சிறுவர் தினக் கொண்டாட்டம்

ஆரிபா ஆசிரியையின் சேவை நலன் பாராட்டு விழா

உ.தர. மாணவர் பெற்றோர் கூட்டம்

மரம் நடும் நிகழ்வு

முஹர்ரம் நிகழ்வு

Untitled design 3.jpg
Untitled design 2.jpg

அதிபர் செய்தி

A .முஹம்மட் அன்சார்

எமது கல்லூரி இம்முறை இவ்வலயத்தில் உள்ள பல முன்னணி பாடசாலைகளை விடவும் உயர்ந்த மட்ட பரீட்சைப் பொறுப்பேற்றைத் (O/L, A/L) தந்திருக்கின்றது. எமது பாடசாலையை எதிர்வரும் ஆண்டில் 1AB பாடசாலையாக உயர்த்துவதே எமது இலக்காகும் .

சிறந்த ஆளணியினரோடு கைகோர்த்து பாடசாலையின் பௌதீக மற்றும் மாணவர் கல்வியிலும் ,ஒழுக்கத்திலும் முனேற்றத்தினை ஏற்படுத்துவதே எமது இலக்காகும்.

A .முஹம்மட் அன்சார்
அதிபர்
கமு /கமு /புலவர்மணி ஷரிபுதீன் மகா வித்தியாலயம் .