எமது பாடசாலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
எமது பாடசாலை பெரியநீலாவணையில் முஸ்லீம் வித்தியாலய வீதியில் 1959 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட்டது .எமது பாடசாலை மருதமுனையில் உள்ள வளர்ந்து வரும் பாடசாலைகளில் 1C பாடசாலையாக தற்போது முன்னணி வகிக்கின்றது எமது பாடசாலையில் விசேட தேவை உடைய மானவ்ரகளுக்கான அலகும் அணமையில் உருவாக்கப்பட்டுள்ளது .இன்று இப்பாடசாலையில் 61 ஊழியரகள் பாணியாற்றுகின்றனர் .








