நீண்ட கால ஆசிரிய அறப்பணியிலிருந்து ஓய்வுறும் எமது புலவர் மணியின் சொத்து கிழக்கின் மூத்த ஆசான் புலவர்மணி ஆமு ஷரிபுத்தீன் அவர்களின் கடைக்குருத் தோலை ஆசிரியைஆரிபா மக்பூலுக்கு இன்று சேவைநலன் பாராட்டும் மகுட விழா!!
கல்லூரி அதிபர்குழாம் ஆசிரியகுழாம் மாணவர்கள் OBA SDEC இணைந்து வெகு விமர்சையாக கெளரவித்தது !
புலவர் மணியில் இன்று நமது ஓராண்டு நிறைவு !
இந்நாளை மனமகிழ்வான ஒரு அர்ப்பணிப்பாளரை ஊரின் மூத்த கல்விக்குலமலரை வாழ்த்திய பெருநாளாக அமைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்!
அல்ஹம்துலில்லாஹ்!






