சிறுவர் தினக் கொண்டாட்டம்

ஆரிபா ஆசிரியையின் சேவை நலன் பாராட்டு விழா

உ.தர. மாணவர் பெற்றோர் கூட்டம்

மரம் நடும் நிகழ்வு

முஹர்ரம் நிகழ்வு

Untitled design 3.jpg
Untitled design 2.jpg
கல்விசார்   சாதனைகள்

கல்விசார் சாதனைகள்

உச்சம் தொடும் நம் PSMV!
Sat:24
Pass:23 (96%)
University Qul.23 (96%)
University exp:13 (56%)
University other Co :04
3A:02
Islam 23: 19A 

வளம்குன்றியபோதும் நம் ஆளணியின் திறன் அர்ப்பணிப்பால் உயர்ந்து செல்கிறோம் !

இம்முறை வெளியாகியுள்ள 2023 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த வருடங்களை விடவும் எமது புலவர்மணி ஷரீபுத்தீன் ம.வி வரலாற்றில் உயர்ந்த பெறுபேறுகளாகும்!
அல்ஹம்துலில்லாஹ்!

எமதூரையும் தாண்டி அக்கரைப்பற்று பொலன்னறுவை ஆகிய இடங்களிலிருந்தும் நாடி வந்து உயர்ந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றுச் சென்றுள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

இந்த வரலாற்றுச் சாதனை வெறுமனே மழையாக கிடைத்த ஒரு பரிசல்ல  
ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கும் மாணவர்களின் முயற்சிக்கும் பெற்றோரின் சிரத்தைக்கும் கிடைத்த பரிசாகும் .