இந்த வருடம் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற வலயமட்ட மெய்வல்லுநர் போட்டியில் எமது பாடசாலையை சேர்ந்த 9 மாணவர்கள் வலயமட்ட போட்டிகளில் வெற்றி பெற்று மாகாணமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் கள்.இவ்வெற்றியை எமது பாடசாலை கோலாகலமாக கொண்டாடியது.
கல்முனை

18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் வலயமட்டத்தில் சம்பியன் பட்டத்தை பெற்றது