அப்துல் றகுமான்
அப்துல் ஜமீல் எனும் இயற்பெயரை
கொண்ட இவர் கிழக்கிலங்கை
அம்பாரை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை
கிராமத்தை பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்டவர்
எமது பாடசாலையில் கடந்த அக்டோபர் மாதம் சிறுவர் தினக் கொண்டாட்டம் வெகு விமர்சையாக இடம்பெற்றது .
ஆரிபா ஆசிரியையின் சேவை நலன் பாராட்டு விழா எமது பாடசாலையில் 2024.07.19 ம் திகதி வெகு விமர்சையாக இடம்பெற்றது .
உ.தர. மாணவர்களுக்கான பெற்றோர் கூட்டம் 2024.07.24 ம் திகதி எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .
பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 2024.07.25 ம் திகதி மரம் நடும் நிகழ்வு எமது பாடசாலையில் இடம்பெற்றது
முஹர்ரம் நிகழ்வு மாணவர்களின் ஏற்பாட்டில் எமது பாடசாலையில் இடம்பெற்றது


அப்துல் றகுமான்
அப்துல் ஜமீல் எனும் இயற்பெயரை
கொண்ட இவர் கிழக்கிலங்கை
அம்பாரை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை
கிராமத்தை பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்டவர்
முஸ்லிம் வித்தியாலய வீதி ,பெரியநீலாவணை -மு .பி 02
© 2025 கமு/கமு/ புலவர்மணி ஷரீபுத்தீன் மகா வித்தியாலயம் - கல்முனை. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk