அப்துல் றகுமான்
அப்துல் ஜமீல் எனும் இயற்பெயரை
கொண்ட இவர் கிழக்கிலங்கை
அம்பாரை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை
கிராமத்தை பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்டவர்
1990 களின் பிற்பகுதியிலிருந்து
ஆக்க இலக்கியச் செயற்பாடுகளில்
தன்னை முளுமையாக ஈடுபடுத்தி
வரும் இவர் இதுரை எட்டுக் கவிதைப் பிரதிகளையும் வெளியீடும் செய்துள்ளார்
திருமணம் முடித்து
மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர் அதே கிராமத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் காரியாலயத்தில் பணி புரிந்தும் வருகிறார்
2007ம் ஆண்டு துயர் கவியும் பாடல்கள் கவிதைப் பிரதிக்காக கவிஞர் ஐயாத்துரைவிருதினையும் 2013ம் ஆண்டு காற்றை அழைத்துச் சென்றவர்கள் கவிதைப் பிரதிக்காக பேனா கலை இலக்கியப் பேரவை விருதினையும் 2016ம் ஆண்டு தாளில் பறக்கும் தும்பி கவிதைப் பிரதி்க்காக மதுரையில் வைத்து கவிஞர்கள் திருநாள் விருதினையும் 2019ம் ஆண்டு ஓவியத்திலிருந்து வெளியேறும் நிறம் கவிதைப் பிரதி்க்காக கொடகே சாகித்திய விருதையும் பெற்றுக் கொண்டார்
என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்
[21/08, 11:01] KKS Jameel: இதற்குப் மீதமிருக்கும் சொற்கள் கவிதைப் பிரதி கிழக்கு மாகாணம் சாகித்ய விருதை வென்றுள்ளது
ஏலவே மூன்று முறைகள் அரச சாகித்ய விருதுக்காக எனது கவிதைப் பிரதிகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன ஆனால் சான்றிதழ்கள் மட்டுமே கிடைத்தது
இது நான்காவது முறையாகத்தான் விருது கிடைத்துள்ளது எனபது குறிப்பிடத் தக்கது
[21/08, 11:01] KKS Jameel: இதுவரை 150க்கு மேலாக எனது கவிதைகள் ஆங்கிலத்திலும் 30பதுக்கு மேலாக மலையாளத்திலும் 06 கவிதைகள் சிங்களத்யிலும் ஒரு கவிதை ஹிந்தியிலும் மொழி மாற்று செய்யப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும்






